தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்

கனடிய தமிழரான அருண் ரவீந்திரன் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளார்.

கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது.

மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 79 கனடியர்கள் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளனர்.

கனடாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக Order of Canada கணிக்கப்படுகிறது

Related posts

Ontario மாகாண முன்னாள் ஆளுநர் முன்மாதிரியான குடும்ப தலைவராக நினைவு கூறப்பட்டார்!

Lankathas Pathmanathan

Ontarioவின் மூன்றாம் கட்ட மீள்திறப்புக்கள் ஆரம்பம்

Gaya Raja

Sicily புயலில் காணாமல் போன கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment