தேசியம்
செய்திகள்

3.1 சதவீதத்தில் நிலையாக உள்ள பணவீக்க விகிதம்

கனடாவின் பணவீக்க விகிதம் 3.1 சதவீதத்தில் நிலையாக உள்ளது.

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் November மாதத்தில் 3.1 சதவீதமாக நிலையாக இருந்தது.

இது முந்தைய மாத பணவீக்க  விகிதத்துடன் பொருந்துகிறது என செவ்வாய்க்கிழமை வெளியான கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

பொருளாதார வல்லுநர்கள் பணவீக்க விகிதம் 3 சத வரம்புக்கு கீழே குறையும் என எதிர்பார்த்தனர்.

இதன் மூலம் கனடிய மத்திய வங்கியின் இரண்டு சதவீத பணவீக்க இலக்குடன் பொருளாதாரத்தை நெருக்கமாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Related posts

London வணிக வளாகத்தில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய வாகன விபத்து

Lankathas Pathmanathan

Beaches-East York இடைத் தேர்தலில் வெற்றிபெற முயலும் NDP?

Lankathas Pathmanathan

கனடிய பிரதமர் – ஐரோப்பிய ஆணையத் தலைவர் உரையாடல்

Lankathas Pathmanathan

Leave a Comment