தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3301 Posts - 0 Comments
செய்திகள்

குழந்தைகளுக்கான முதலாவது bivalent booster கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan
5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான முதலாவது bivalent booster தடுப்பூசி கனடாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Health கனடா வெள்ளிக்கிழமை (09) இந்த அங்கீகாரத்தை அறிவித்தது. Pfizer bivalent booster தடுப்பூசி இந்த அங்கீகாரத்தை
செய்திகள்

பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா சிறந்த நிலையில் உள்ளது: IMF

Lankathas Pathmanathan
வீட்டு விலைகளில் ஏற்படும் திருத்தம், பணவீக்கம் ஆகியவை கனடாவின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்துகளாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கிறது. பல வருட பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ளதாக
செய்திகள்

பிரதமருடன் அவசர சந்திப்புக்கு மாகாண, பிராந்திய முதல்வர்கள் அழைப்பு

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeauவுடன் அவசர சந்திப்புக்கு மாகாண, பிராந்திய முதல்வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் சுகாதாரப் பாதுகாப்பு நிதியை மாகாணங்களுக்கு அதிகரிப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமருடன் சந்திப்பொன்றை முதல்வர்கள் கோருகின்றனர். மாகாண, பிராந்திய தலைவர்கள் வெள்ளிக்கிழமை
செய்திகள்

Alberta முதல்வர் பிரிவினைக்கு அடித்தளமிடுகிறார்?

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்கத்தின்  அதிகாரத்தை Alberta முதல்வர் நிராகரித்தது பிரிவினைக்கான அடித்தளத்தை அமைக்கிறது என பிரதான எதிர்க்கட்சி தெரிவிக்கிறது. Alberta மாகாண NDP தலைவர் Rachel Notley இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய அரசின் சட்டபூர்வமான
செய்திகள்

Ontario தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறலில் 360,000 பேர் பாதிப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாண COVID தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறல் பெருமளவானவர்களை பாதிக்கிறது என மாகாணம் கூறுகிறது. மாகாண தடுப்பூசி முன்பதிவு இணைய பாதுகாப்பு மீறல் காரணமாக 360,000 பேரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. Ontario
செய்திகள்

தடுப்பூசி பெறாத செவிலியர்களை பணியமர்த்துவதுமா Ontario?

Lankathas Pathmanathan
தடுப்பூசி பெறாத செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து Ontario மாகாணம் ஆலோசித்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்படுகிறது. சுவாச நோய்களின் அதிகரிப்பு , அவசர சிகிச்சை பிரிவுகளின்
செய்திகள்

சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை இடைநிறுத்திய RCMP

Lankathas Pathmanathan
சீன அரசாங்கத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை RCMP இடைநிறுத்துகிறது. கடந்த வருடம் October மாதம் கையெழுத்திடப்பட்ட 550 ஆயிரம் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தம் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம்
செய்திகள்

தேவை ஏற்பட்டால் மேலும் வட்டி வீத அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி பரிசீலிக்கும்

Lankathas Pathmanathan
மீண்டும் வட்டி வீத அதிகரிப்பு குறித்த முடிவுகள் தரவு சார்ந்ததாக இருக்கும் என அவர் தெரிவித்தார். வட்டி வீதங்களை மீண்டும் அதிகரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய கனடிய மத்திய வங்கி பொருளாதார தரவுகளை
செய்திகள்

Albertaவின் இறையாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan
Alberta மாகாண அரசின் இறையாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் Danielle Smithத்தின் சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை Alberta சட்டமன்றம் நிறைவேற்றியது. வியாழக்கிழமை (08) அதிகாலை 1 மணியளவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
செய்திகள்

மோசடி மூலம் வீடு விற்பனை துறை அனுமதி பெற்ற நூற்றுக் கணக்கானவர்கள்

Lankathas Pathmanathan
மோசடி மூலம் வீடு விற்பனை துறை அனுமதி பெற நூற்றுக்கணக்கானவர்கள் முயன்றுள்ளதை கணக்காய்வாளர் நாயகம் அடையாளம் கண்டுள்ளார். Ontario கணக்காய்வாளர் நாயகம் புதன்கிழமை (07) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. Humber கல்லூரி