Toronto: 2024 முதல் பாதியில் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட வீடற்றோர் மரணங்கள்!
கடந்த வருடத்தின் முதல் பாதியில் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட வீடற்றோர் மரணங்கள் Torontoவில் பதிவாகியது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வீடற்ற நிலையை எதிர் கொள்பவர்களிடையே சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட மரணங்கள்...
