ஒரு புதிய தொழில்துறை சகாப்தத்திற்கான தொலைநோக்குப் பார்வை?
கனடாவை ஒரு புதிய தொழில்துறை சகாப்தத்திற்கு எடுத்து செல்வதற்கான தொலைநோக்குப் பார்வை மத்திய Liberal அரசாங்கத்திடம் உள்ளது என தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்காக புதியதொரு உள்நாட்டு உத்தியை ஆளும் Liberal அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாக தொழில்துறை...
