தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்ட விதிகளை மீறிய Canadian Tire உரிமையாளருக்கு அபராதம்
தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்ட விதிகளை மீறியதற்காக தமிழரான Canadian Tire உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. Toronto நகர Canadian Tire உரிமையாளர் எழில் நடராஜனுக்கு $111,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இவர்...
