நாடு தழுவிய ரீதியில் அதிகம் தேடப்படும் குற்றவாளி கைது
கனடாவின் நாடு தழுவிய ரீதியில் அதிகம் தேடப்படும் குற்றவாளி Montreal நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். Bryan Fuentes Gramajo என்ற சந்தேக நபர் Toronto காவல்துறையினரால் நாடு தழுவிய ரீதியில் தேடப்பட்டு வந்தார். July
