Toronto பெரும்பாகத்தில் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும்!
Toronto பெரும்பாகத்தில் வெள்ளிக்கிழமை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது. எரிவாயுவின் விலை வெள்ளிக்கிழமை லீட்டருக்கு மூன்று சதங்கள் உயர்ந்து 135.9 ஆக விற்பனையாகின்றது. தொடர்ந்தும் எரிவாயுவின் விலை Toronto பெரும்பாகத்தில் உயரும் என தொழில்துறை வல்லுநர்கள்
