கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA
கடந்த Remembrance தினத்தில் கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக Connecting GTA உறுப்பினர்கள் 11 ஆயிரம் டொலர்கள் நிதி திரட்டினர். Oshawaவில் உள்ள Pathwise கடன் சங்கத்தின் (Credit Union) வாகன நிறுத்துமிடத்திலிருந்து
