கனடாவில் COVID காரணமாக 29,900 மரணங்கள் பதிவு
வெள்ளிக்கிழமை (10) மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. மொத்தம் 4,745 தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை கனடாவில் பதிவாகின. மீண்டும் Quebec மாகாணம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்தது. Quebec சுகாதார
