தேசியம்
செய்திகள்

தொற்றின் காரணமாக 37 ஆயிரத்தை தாண்டிய மரணங்கள் பதிவு

COVID தொற்றின் காரணமாக கனடாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தொற்றின் காரணமாக மருத்துவ மனைகளின் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது
கடந்த 14 நாட்களில் தினசரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம்  வரை குறைந்துள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் 4,300 பேர் வரை தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 14 நாட்களில் தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 14 சதவீதம்  அதிகரித்துள்ளது

செவ்வாய்க்கிழமை (08) இரவு வரை தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37, 093 என பதிவாகியுள்ளது

Related posts

கனேடியர்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகளை இந்த வாரம் கனடா பெற்றுக் கொள்ளும்!

Gaya Raja

நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

2026 Paralympics: பத்து பதக்கத்துடன் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment