கனடாவில் மீண்டும் 3,000க்கும் அதிகமான தொற்றுக்கள்!
கனடாவில் வெள்ளிக்கிழமை மீண்டும் 3,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Albertaவில் மீண்டும் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். வெள்ளியன்று 1,051 தொற்றுக்களும் 16 மரணங்களும் Albertaவில் பதிவு செய்யப்பட்டன.
