கப்பலில் கனடா வந்தடைந்த தமிழ் இளைஞர் அகால மரணம்!
MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த செழியன் கோபாலபிள்ளை என்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்தார். இவர் 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களுடன் 2010ஆம் ஆண்டு August மாதம் British Colombia மாகாணத்தை
