தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தை அண்மிக்கிறது!
கனடாவில் COVID தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தை அண்மிக்கிறது. நாடளாவிய ரீதியில் தகுதியுள்ளவர்களில் இதுவரையில் 77 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளாந்தம் 0.5 சதவீதத்தில் இருந்து 0.7
