தேசியம்
செய்திகள்

அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை $2.20 தாண்டும்

அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை லிட்டருக்கு இரண்டு டொலர் 20 சதமாக அதிகரிக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்தனர்.
எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்தும் அதிகரித்த எரிபொருளின் விலையை எதிர்கொள்வார்கள் என எதிர்வு கூறப்படுகிறது.
கனடாவில் சமீபத்திய வாரங்களில் எரிபொருளின் விலைகள் சாதனை அளவை எட்டியுள்ளன.

கடந்த வார இறுதியில் Toronto பெரும்பாக பகுதியில் எரிபொருளின் விலை ஒரு டொலர் 85 சதம் வரை உயர்ந்தது.

எரிபொருளின் சராசரி விலை கடந்த வாரம் கனடாவின் சில பகுதிகளில் லிட்டர் ஒன்றுக்கு 2 டொலரை தாண்டியது.

Related posts

மேகப் புண் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

Lankathas Pathmanathan

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு boosters தடுப்பூசியை வழங்க NACI கடும் பரிந்துரை

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை அதிகரிக்கவுள்ள கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment