தேசியம்
செய்திகள்

தொடர் வெற்றி பெறும் கனடாவின் Paralympic வீரர்கள்

கனடாவின் Paralympic வீரர்கள் தொடர்ந்தும் பதக்கங்களை வெற்றி பெற்று வருகின்றனர்.

மூன்றாவது நாள் முடிவான திங்கட்கிழமை (07) கனடா மொத்தம் 12 பதக்கங்களை வெற்றி பெற்றது.

இதில் 4 தங்கம், 2 வெள்ளி  6 வெண்கல தக்கங்களும் அடங்குகின்றன.

திங்கட்கிழமை மாத்திரம் கனடா 6 பதக்கங்களை வெற்றி பெற்றது.

Related posts

CBSA வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெறாத உறுப்பினர்களை பதவி விலத்தும் கனடிய இராணுவம்

Lankathas Pathmanathan

Halifaxசில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment