கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்
செவ்வாய்கிழமை கனடா ஒரு புதிய தடுப்பூசி மைல் கல்லை பதிவு செய்தது. செவ்வாயுடன் கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ளவர்களில் 85 சதவீதம்
