தேசியம்
செய்திகள்

எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும்!

கனடா முழுவதும் எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்வு கூறப்படுகின்றது.

இந்த வாரம் கச்சா எண்ணெய் விலையில் கணிசமான சரிவு இருந்தபோதிலும் கனடா முழுவதும் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை (10) காலை நாடளாவிய ரீதியில் சராசரியாக எரிபொருளின்  விலை லிட்டருக்கு  ஒரு டொலர் 87 சதமாக உயர்ந்தது.

புதன்கிழமை எரிபொருளின் விலை ஒரு டொலர் 85 சதமாகவும், கடந்த வாரம் ஒரு டொலர் 66 சதமாகவும் இருந்தது.

Vancouver உட்பட British Colombiaவின் சில பகுதிகளில், இந்த வாரம் எரிபொருள் லிட்டருக்கு இரண்டு டொலருக்கு மேல் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்மொழியப்பட்ட வரியை இரத்து செய்யும் Quebec

Lankathas Pathmanathan

இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்த Nunavut அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment