COVID காரணமாக 37 ஆயிரம் பேர் வரை மரணம்
கனடாவில் COVID தொற்றின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை அண்மிக்கிறது. செவ்வாய்க்கிழமை (15) வரை பலியானவர்களின் எண்ணிக்கை 36,993 ஆக சுகாதார அதிகாரிகளால் பதிவானது. செவ்வாய் மதியம் வரை பதிவான தரவுகளின் அடிப்படையில்
