தேசியம்
செய்திகள்

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  ஆலோசனை

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  போலந்து அதிபருடன் கனடிய பிரதமர் உரையாடினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் நான்காவது நாளான வியாழக்கிழமை (10) Justin Trudeau போலந்து ஜனாதிபதி Andrzej Dudaவை சந்தித்தார்.
அகதிகள் விடயத்தில் கனடாவின் உதவிகளுக்கு இந்த சந்திப்பில் போலந்து ஜனாதிபதி  நன்றி தெரிவித்தார்.
கனடாவுக்குச் செல்ல விரும்பும் அகதிகளை விரைவாக அழைத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
உக்ரைனில் தொடரும் போர் காரணமாக போலந்து எதிர்கொள்ளும் அகதிகள் நெருக்கடியை Trudeau வியாழனன்று நேரடியாக பார்வையிட்டார்.

Related posts

கனேடிய நாடாளுமன்றத்தில் ஹரி ஆனந்தசங்கரியின் முள்ளிவாய்க்கால் “இனப்படுகொலை” நினைவு உரை

Gaya Raja

போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan

மற்றொரு கனேடியர் இஸ்ரேலில் மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment