Quebec தீ விபத்தில் இரண்டாவது சடலம் மீட்பு
Quebec மாகாணத்தின் Old Montreal தீ விபத்தில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். தீயினால் முற்றாக சேதமடைந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட இரண்டாவது சடலம் இதுவாகும். கடந்த வியாழக்கிழமை (16) ஏற்பட்ட
