February 12, 2025
தேசியம்
செய்திகள்

சுகாதார பராமரிப்பு பணியாளர் பற்றாக்குறைக்கு உதவ புதிய திட்டம்?

மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்குமான உரிம ஒப்புதலை விரைவுபடுத்தும் நாடு தழுவிய தரப்படுத்தப்பட்ட சோதனை செயல்முறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Conservative கட்சி தலைவர் Pierre Poilievre இதற்கு முன்மொழிந்தார்.

கனடாவின் சுகாதார பராமரிப்பு பணியாளர் பற்றாக்குறைக்கு உதவுவதற்காக இந்த திட்டத்தை அவர் முன்மொழிந்தார்.

வெளிநாடுகளில் அல்லது வெவ்வேறு மாகாணங்களில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள்,  செவிலியர்களுக்கு உரிமம் வழங்க இந்த திட்டம் உதவும் என அவர் கூறினார் .

இந்த சோதனை மருத்துவர்கள்,  செவிலியர்களின் உரிமத்தை விரைவுபடுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts

Toronto நகர முதல்வர் வேட்பாளருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

கனடாவுக்கான மேலதிக தடுப்பூசிகளின் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன!

Gaya Raja

York பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment