தேசியம்
Home Page 392
செய்திகள்

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மேலதிக நிதியுதவி

Lankathas Pathmanathan
அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மேலதிக நிதியுதவியை அறிவித்துள்ளது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு செவ்வாய்க்கிழமை (13) இந்த அறிவித்தலை வெளியிட்டது. ஆறு மீள்குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதலாக 6.2 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளது.
செய்திகள்

இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan
Mississauga-Lakeshore தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தலில் ஆளும் Liberal அரசாங்கம் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் போட்டியிட்ட Charles Sousa வெற்றி பெற்றார். 51 சதவீதமான வாக்குகளை பெற்ற அவர்
செய்திகள்

துப்பாக்கிகள் தொடர்புடைய வன்முறை குற்றங்கள் குறைந்தன

Lankathas Pathmanathan
துப்பாக்கிகள் தொடர்புடைய வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கிறது. 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையில் துப்பாக்கிகள் தொடர்புடைய  வன்முறை குற்றங்கள் ஐந்து சதவீதம் குறைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்
செய்திகள்

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்துடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ள தயாராக உள்ளதாக NDP தலைவர் அச்சுறுத்தியுள்ளார். சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் Liberal அரசாங்கத்துடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக
செய்திகள்

வாடகை குடியிருப்பாளர்களுக்கு $500 உதவித் தொகை!

Lankathas Pathmanathan
வாடகை குடியிருப்பாளர்கள் திங்கட்கிழமை (12) முதல் 500 டொலர் வாடகை உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். திங்கள் முதல் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும் என CRA அறிவித்தது. இந்த உதவி தொகை
செய்திகள்

நான்கு மாகாணங்களை பாதிக்கும் புயல்

Lankathas Pathmanathan
கனடா நோக்கி வீசும் புயல் காரணமாக நான்கு மாகாணங்கள் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இந்த புயல் தெற்கு Saskatchewan, Manitoba ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் பனிப் புயல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த
செய்திகள்

ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது புதிய தடை

Lankathas Pathmanathan
ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த தடைகளை அறிவித்தார். ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் Jim Carr மரணம்

Lankathas Pathmanathan
Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Jim Carr காலமானார் Winnipeg South Centre தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், தனது இல்லத்தில் காலமானார். 71 வயதான அவரது மரணத்தை Winnipeg நாடாளுமன்ற உறுப்பினரான
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமான $123 ஆயிரம் நட்ட ஈடு தீர்ப்பு!

Lankathas Pathmanathan
Ontario மாகாண உச்ச நீதிமன்றத்தில் தமிழரான அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பில் $123,000 நட்ட ஈடு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் வாதியாக அஜித் சபாரத்தினம், பிரதிவாதியாக கணபதிப்பிள்ளை யோகநாதன் ஆகியோர் பெயரிடப்பட்டனர். பின்னணி
செய்திகள்

Mississauga-Lakeshore தொகுதியில் மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Mississauga-Lakeshore தொகுதிக்கான மத்திய இடைத்தேர்தல் திங்கள்கிழமை (12) நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். Liberal கட்சியின் சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் Charles Sousa போட்டியிடுகிறார். இவர் Ontario