சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்ற ஊகத்தை நிராகரித்த Vancouver நகர முதல்வர்
சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்றதான ஊகங்களை Vancouver நகர முதல்வர் நிராகரித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நகரசபை தேர்தலில், Vancouver நகர முதல்வராக Ken Sim தெரிவானார். இந்த தேர்தலில் சீனாவின் Vancouver
