Alberta முதல்வர் பிரிவினைக்கு அடித்தளமிடுகிறார்?
மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை Alberta முதல்வர் நிராகரித்தது பிரிவினைக்கான அடித்தளத்தை அமைக்கிறது என பிரதான எதிர்க்கட்சி தெரிவிக்கிறது. Alberta மாகாண NDP தலைவர் Rachel Notley இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய அரசின் சட்டபூர்வமான
