குளிர்கால புயல் இந்த வாரம் Toronto பெரும்பாகத்தை தாக்கும்
குறிப்பிடத்தக்க குளிர்கால புயல் இந்த வாரம் Toronto பெரும்பாகத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை (22) Toronto பெரும்பாகத்தை தாக்க ஆரம்பிக்கும் குளிர்கால புயல் விடுமுறை வார இறுதியில் தொடரும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
