உடனடி மருத்துவ விடுப்பில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan
நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan உடனடி மருத்துவ விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ளார். Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Duncan மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இந்த முடிவை எடுத்துள்ளார். தொடர்ந்தும் Etobicoke North நாடாளுமன்ற
