November 28, 2026
தேசியம்
செய்திகள்

Alberta மாகாண தேர்தல் May 29!

Alberta மாகாண தேர்தல் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறுகிறது.

திங்கட்கிழமை (01) முதல்வர் Danielle Smith தேர்தல் அறிவித்தலை வெளியிட்டார்.

மாகாண ரீதியில் 87 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

United Conservative தலைவர் Danielle Smith, புதிய ஜனநாயக கட்சி தலைவர் Rachel Notley ஆகியோர் இன்று Calgary நகரில் தமது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.

Related posts

புதன்கிழமை மிகப்பெரிய அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan

கடந்த ஆண்டை விட 4.2 சதவீதம் வீழ்ச்சியடைந்த கனடாவின் சராசரி வீட்டு வாடகை!

Lankathas Pathmanathan

புதிய அரசியல் கட்சி ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment