தேசியம்
செய்திகள்

தொடரும் வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

35 ஆயிரம் கனடா வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

120 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக திங்கட்கிழமை (01) அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் வருமான வரித்துறை ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கனடாவின் பொதுச் சேவை கூட்டமைப்புக்கும் கனடா வருமான வரித்துறைக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

Related posts

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து குறித்து கனடிய பிரதமர் மகிழ்ச்சி?

Lankathas Pathmanathan

British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையில் சடலங்கள் கண்டுபிடிப்பு பெரிய சோகத்தின் ஒரு பகுதி: பிரதமர்

Gaya Raja

வாடிக்கையாளர்களுக்கு ஐந்து நாட்கள் சேவை கட்டணத்தை மீள வழங்கும் Rogers நிறுவனம்

Lankathas Pathmanathan

Leave a Comment