September 27, 2026
தேசியம்
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி

Stanley Cup Playoffs தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Toronto Maple Leafs, Edmonton Oilers, Winnipeg Jets ஆகிய மூன்று கனடிய அணிகள் இம்முறை Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன.

இவற்றில் முதலாவது சுற்றில் Maple Leafs, Oilers அணிகள் வெற்றி பெற்றன.

இதன் மூலம் இந்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

Winnipeg Jets அணி ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இரண்டாவது சுற்றில் Maple Leafs அணி Florida Panthers அணியையும், Oilers அணி Golden Knights அணியையும் எதிர்கொள்கிறது.

Related posts

அமெரிக்க வரிகளை எதிர்கொள்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் உரையாடல்?

Lankathas Pathmanathan

230 வாக்குகளால் 2ஆம் இடத்தில் தமிழர் – முழுமையான முடிவு புதன்கிழமை இரவு வெளியாகும்!

Gaya Raja

Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment