மேலும் பயண இடையூறுகள் சாத்தியம்: Air Canada
வியாழக்கிழமை (01) எதிர்கொள்ளப்பட்ட தகவல் தொழில்நுட்ப சிக்கல்களைத் தொடர்ந்து மேலும் பயண இடையூறுகளை எதிர்பார்க்குமாறு Air Canada விமான நிறுவனம் தெரிவிக்கின்றது. வியாழனன்று ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலை தொடர்ந்து விமான சேவையை இயல்பு நிலைக்குத்
