தேசியம்
Home Page 315
செய்திகள்

கனடாவின் சில பகுதிகளில் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது!

Lankathas Pathmanathan
காட்டுத்தீ காரணமாக கனடாவின் சில பகுதிகளில் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது. காட்டுத்தீ, வடக்கு Albertaவிலிருந்து Atlantic வரை நீண்டு, நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் காற்றின் தரத்தை மோசமாக்குகிறது.
செய்திகள்

வரவு செலவு திட்டம் குறித்து Conservative தலைவர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்தும் நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக Conservative தலைவர் Pierre Poilievre எச்சரிக்கின்றார். இதனை தவிர்க்க இரண்டு நிபந்தனைகளை திங்கட்கிழமை (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Pierre Poilievre கோடிட்டுக்
செய்திகள்

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்படுவது குறித்து மறு ஆய்வு ?

Lankathas Pathmanathan
தொடர் கொலையாளி Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்படுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino திங்கட்கிழமை (05) தெரிவித்துள்ளார். ஒரு தசாப்த காலமாக, Ontarioவில்
செய்திகள்

Pride நிகழ்வுகளின் பாதுகாப்பிற்கு $1.5 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் Pride நிகழ்வுகளில் கூடுதல் பாதுகாப்பிற்காக 1.5 மில்லியன் டொலர்களை மத்திய அரசாங்கம் வழங்குகிறது. பெண்கள், பாலின சமத்துவம், இளைஞர் அமைச்சர் Marci Ien இந்த நிதியுதவியை திங்கட்கிழமை (05) அறிவித்தார். கனடிய
செய்திகள்

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Lankathas Pathmanathan
Quebecல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதில் ஐவர் மரணமடைந்தனர். சனிக்கிழமை (03) அதிகாலை 2 மணியளவில் St. Lawrence ஆற்றங்கரையில் இருந்து காணாமல் போன 11 பேர் கொண்ட குழுவில் இறந்தவர்களும்
செய்திகள்

தொடர்ந்து மூன்றாவது முறை வெள்ளிப் பதக்கம் வென்ற கனடா!

Lankathas Pathmanathan
உலக Para Hockey Championship தங்கப் பதக்க போட்டியில் கனடாவை அமெரிக்கா தோற்கடித்தது. ஞாயிற்றுக்கிழமை (04) இந்த தங்கப் பதக்க ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 6க்கு 1 என்ற goal கணக்கில்
செய்திகள்

Quebec கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் கடலில் மூழ்கியதில் மரணம்

Lankathas Pathmanathan
Quebecல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை (03) அதிகாலை 2 மணியளவில் St. Lawrence ஆற்றங்கரையில் இருந்து காணாமல் போன 11 பேர் கொண்ட குழுவில்
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார்: Justin Trudeau

Lankathas Pathmanathan
கனடாவின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார் என பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (02) உறுதிப்படுத்தினார். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் David Johnston அவரது பதவியில்
செய்திகள்

இரண்டு மாதங்களில் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்துள்ளது!

Lankathas Pathmanathan
கடந்த இரண்டு மாதங்களில் கனடாவில் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காட்டுத்தீ காரணமாக எரிந்துள்ளது. இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இணைய மேலும் 700 சர்வதேச தீயணைப்பு படையினர் கனடாவை
செய்திகள்

Quebecகில் காட்டுத் தீ 10 ஆயிரம் hectares பரப்பரவை பாதித்தது

Lankathas Pathmanathan
Quebecகின் வடக்கு கடற்கரை பகுதியில் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த வெளியேற்ற உத்தரவு நகரத்தில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் குடியிருப்பாளர்களை பாதிக்கிறது. குறைந்தபட்சம் 80 தீயை