துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தேசிய தினம் பிரகடனம்
துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தினத்தை Justin Trudeau அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தேசிய தினத்தை மத்திய அரசாங்கம் வியாழக்கிழமை (01) பிரகடனப்படுத்தியது. பிரதமர் Justin Trudeau Torontoவில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்
