அரசாங்கத்துடன் NDP ஒப்பந்தம் முடிவுக்கு வராது: NDP தலைவர்
Liberal அரசாங்கத்துடனான தனது கட்சியின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அழைப்புகளை NDP தலைவர் நிராகரிக்கிறார். மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட வேண்டும் என Jagmeet Singh தெரிவித்தார்.
