வீதி விபத்தில் OPP அதிகாரி உட்பட இருவர் மரணம்
Ontarioவின் Woodstock நகரில் திங்கட்கிழமை (29) நிகழ்ந்த விபத்தில் OPP அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். திங்கள் காலை 7 மணியளவில் OPP வாகனமும் பாடசாலை பேருந்தும் மோதியதாக Ontario மாகாண காவல்துறையினர்
