தேசியம்
Home Page 320
செய்திகள்

Alberta மாகாணத்தில் திங்கட்கிழமை தேர்தல்

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தில் தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (29) நடைபெறுகிறது. மாகாண புதிய ஜனநாயக கட்சி Rachel Notley தலைமையிலும் , United Conservative கட்சி Danielle Smith தலைமையிலும் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன.
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு முயற்சி குறித்து NDP தலைவர் பிரதமருக்கு கடிதம்

Lankathas Pathmanathan
கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு முயற்சிகள் குறித்து தனது கட்சியை சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க அனுமதிக்குமாறு பிரதமரிடம் NDP தலைவர் கோரியுள்ளார் இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை NDP தலைவர் Jagmeet
செய்திகள்

WestJet விமானிகளுக்கு 24% ஊதிய உயர்வு?

Lankathas Pathmanathan
அண்மையில் எட்டப்பட்ட WestJet விமானிகள் ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளில் 24 சதவீதத்தில் ஊதிய உயர்வை உறுதியளிக்கிறது. WestJet நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் நான்கு ஆண்டுகளில் WestJet விமானிகள் 24 சதவீத ஊதிய
செய்திகள்

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Cobourg நகருக்கு அருகில் நேற்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. Cobourg நகருக்கு வடக்கில் உள்ள ஒரு நகரத்தில் வியாழக்கிழமை (25) மாலை இந்த குழந்தை காணாமல் போனதாக
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் சாட்சியமளிக்கும் David Johnston?

Lankathas Pathmanathan
கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnston நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் சாட்சியமளிக்க உள்ளார். வெளிநாட்டு தலையீடு குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழு முன் எதிர்வரும் 6ஆம் திகதி
செய்திகள்

Quebecகில் குடியேற விரும்புபவர்களுக்கு French தெரிந்திருத்தல் அவசியம்?

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்திற்கு குடியேற விரும்புபவர்களுக்கு French மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் என கூறப்படுகிறது. Quebec மாகாண முதல்வர் François Legault வியாழக்கிழமை (25) இந்த கருத்தை தெரிவித்தார். Quebec மாகாணத்திற்கு அனுமதிக்கப்படும்
செய்திகள்

RCMP புதிய ஆணையர் பதவியேற்பு

Lankathas Pathmanathan
கனடிய தேசிய காவல்துறை சேவையில் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த விரும்புவதாக RCMPஇன் புதிய ஆணையர் தெரிவித்தார். RCMPஇன் புதிய ஆணையராக Michael Duheme வியாழக்கிழமை (25) அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார். Quebec மாகாணத்தில் நடைபெற்ற
செய்திகள்

Albertaவில் ஐயாயிரம் பேர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழும் நிலை

Lankathas Pathmanathan
Albertaவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து காட்டுத்தீயின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. கடந்த ஆறாம் திகதி அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, மாகாணம் முழுவதும் 110 காட்டுத்தீகள் முறையிடப்பட்டன. வியாழக்கிழமை (25) மாலை Alberta முழுவதும் 55 காட்டுத்தீ
செய்திகள்

Akwesasne Mohawk சமூகத்திற்கு மத்திய அரசு நிதியுதவி

Lankathas Pathmanathan
Akwesasne Mohawk சமூகத்திற்காக மத்திய அரசாங்கத்தால் இன்று நிதியுதவி அறிவிக்கப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்து செயல்பட மத்திய அரசாங்கத்தால் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதியுதவியை
செய்திகள்

தரையிறக்கப்பட்ட Air Canada விமானங்கள்

Lankathas Pathmanathan
Air Canada விமான நிறுவனம் தனது விமானங்களை தரையிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு வியாழக்கிழமை (25) தள்ளப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த கட்டாயம் Air Canada நிறுவனத்திற்கு ஏற்பட்டது. விமானத் தகவல் தொடர்புகளில் ஏற்பட்ட