தேசியம்
செய்திகள்

Montrealலில் குழந்தை கொல்லப்பட்டதை அடுத்து மூன்று பேர் கைது

Montrealலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Bois-des-Filion நகரில் திங்கட்கிழமை ஒரு குழந்தை கொல்லப்பட்டதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு அலுவலகத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த குற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் இடம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

மரணமடைந்த குழந்தையின் வயது, இறப்புக்கான காரணம் ஆகிய விபரங்கள் வெளியிடப்படவில்லை

இந்த வழக்கு மாகாண காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related posts

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

கருக்கலைப்பு அணுகல் திட்டங்களுக்கு $3.5 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan

இரண்டாவது தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும் Quebec!

Gaya Raja

Leave a Comment