வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!
வட்டி விகிதத்தை தொடர்ந்து ஐந்து சதவீதத்தில் வைத்திருக்கிறது கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. தனது வட்டி விகிதத்தை தொடர்ந்து ஐந்தாவது தடவையாகவும் நிலையானதாக வைத்திருக்க மத்திய வங்கி புதன்கிழமை முடிவு செய்துள்ளது. பணவீக்கம்
