இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டால் கைது செய்யப்படுவார்: Mark Carney
இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டால் அவர் கைது செய்யப்படுவார் என கனடிய பிரதமர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (17) வெளியான இங்கிலாந்தின் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் பிரதமர் Mark Carney இந்தக் கருத்தை தெரிவித்தார்.
