தேசியம்
செய்திகள்

தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்ட விதிகளை மீறிய Canadian Tire உரிமையாளருக்கு அபராதம்

தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்ட விதிகளை மீறியதற்காக தமிழரான Canadian Tire உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Toronto நகர Canadian Tire உரிமையாளர் எழில் நடராஜனுக்கு $111,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இவர் தங்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கியதாகவும், அவரால் தாம் மோசமாக நடத்தப்பட்டதாகவும் 2 முன்னாள் ஊழியர்கள் புகாரளித்தனர்.
கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (TFW) திட்டத்தின் வழிகாட்டுதல்களை மீறியதற்காக, Etobicoke நகரைச் சேர்ந்த Canadian Tire உரிமையாளர் எழில் நடராஜனுக்கு மத்திய அரசு $111,000 அபராதம் விதித்துள்ளது.
இவர் 2012-ஆம் ஆண்டு முதல் தனது நிறுவனமான மூலம் பல Canadian Tire கடைகளை சொந்தமாக நிர்வகித்து வருகின்றார்.

Related posts

கனடாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபடவில்லை: அமெரிக்க கருவூல செயலாளர்

Lankathas Pathmanathan

Ontario: வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

Gaya Raja

Mark Carney அரசாங்கத்தை ஆதரிக்கும் தவறு மீண்டும் நிகழாது: Elizabeth May

Lankathas Pathmanathan

Leave a Comment