தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை!

கனடாவின் வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

September மாதம் வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

கனடாவில் September மாதத்தில் 60,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

September மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 7.1 சதவீதமாக பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை (10) வெளியான புள்ளிவிவரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையற்றோர் விகிதம் அதிகமாக உள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்புகள் தொடர்ந்து பொருளாதார சவால்களை முன்வைத்து வணிக வளர்ச்சியை தடுக்கும் நிலையில் வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

Related posts

பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan

Majestic City வாகனத் தரிப்பிடத்தில் ; வாகனம் மோதியதில் குழந்தை ஒன்று பலி!

Gaya Raja

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை தோன்றலாம்?

Lankathas Pathmanathan

Leave a Comment