தேசியம்
செய்திகள்

பேச்சுவார்த்தைகளுக்காக மீண்டும் அமெரிக்கா திரும்பிய Dominic LeBlanc

அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Washington திரும்பியுள்ளார்.

தொடரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் Dominic LeBlanc மீண்டும் Washington திரும்பினார்.

கடந்த வார ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கும், கனடிய பிரதமருக்கும் இடையில் கனடிய, அமெரிக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை நோக்கி கனடா செயல்படுகையில், மூத்த அமெரிக்க அதிகாரிகளுடன் மேலும் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக அமைச்சர் Dominic LeBlanc இந்த வாரம் Washington திரும்பியுள்ளார்.

Related posts

கனேடிய வங்கி முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளவில்லை!

Gaya Raja

கனடிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் வார விடுமுறையில் சந்திப்பு

Lankathas Pathmanathan

Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மசோதா தோல்வி

Lankathas Pathmanathan

Leave a Comment