September 28, 2026
தேசியம்
Home Page 110
செய்திகள்

Louis Plamondon: நீண்ட கால தொடர்ச்சியான சேவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் மிக நீண்ட கால  தொடர்ச்சியான சேவைக்கான நாடாளுமன்ற உறுப்பினராக Louis Plamondon பெயர் பெற்றார். 82 வயதான Louis Plamondon புதன்கிழமை தொடர்ச்சியாக 15,059-வது நாளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி கனடிய
செய்திகள்

Mark Carney அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney அரசில் விரைவில் ஒரு அமைச்சரவை மாற்றம் எதிர்வு கூறப்படுகிறது. நத்தாருக்கு முன்னர் ஒரு அமைச்சரவை மாற்றம் சாத்தியம் என Toronto Sun பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த மாற்றத்தில் தமிழரான 
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் செயற்பாடுகளை கனடா அனுமதிக்க கூடாது: இலங்கை வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடிய தமிழர்களின் அரசியல் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்த கனடாவை இலங்கை அரசாங்கம் வலியுறுத்துகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்கும் செயற்பாடுகளை கனடா அனுமதிக்க கூடாது என இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித
செய்திகள்

Mark Carney அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்?

Lankathas Pathmanathan
அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் ஒரு பயணம் மேற்கொள்வது குறித்து கனடிய பிரதமர் பரிசீலித்து வருவதாக மத்திய அரசாங்க வட்டாரத் தகவல்கள் உறுதிப்படுத்தின. அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அவசரமில்லை என கனடிய
செய்திகள்

Ontario, Quebec, Alberta, Saskatchewan மாகாணங்களில் இந்த வாரம் கடும் பனிப்பொழிவு!

Lankathas Pathmanathan
Ontario, Quebec மாகாணங்களில் குளிர்கால புயல் உருவாகி வருவதாக வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கிறது. இந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான வானிலை மாற்றங்கள் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது இந்த குளிர்காலத்தின் மிகவும் குளிரான
செய்திகள்

பொருத்தமான போது மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன்: Mark Carney

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அவசரமில்லை என கனடிய பிரதமர் தெரிவித்தார். பொருத்தமான போது மீண்டும் ஜனாதிபதியுடன் பேசுவேன் என கனடிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை (23) கூறினார். அடுத்த இரண்டு வாரங்களில்
செய்திகள்

Brampton இல்லத்தில் தீ: ஒரு பிறக்காத குழந்தை உட்பட 5 பேர் மரணம் – நால்வர் காயம்

Lankathas Pathmanathan
Brampton நகர வீட்டுத் தீ விபத்தில் ஒரு பிறக்காத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்ததாக உறவினர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை (20) அதிகாலை வாடகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே
செய்திகள்

கனடாவுடனான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன: அமெரிக்க மேல்சபை உறுப்பினர் கவலை

Lankathas Pathmanathan
கனடாவுடனான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மேல்சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி அதிபர் Donald Trump கனடாவுக்கு எதிரான விதித்த வரிகள் கனடாவிற்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனாலும் கனடா இதை
செய்திகள்

புதிய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் நோக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கனடா, இந்தியா இணக்கம்!

Lankathas Pathmanathan
புதிய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) நோக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கனடா, இந்திய பிரதமர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்தச்
செய்திகள்

இந்தியா கனடாவின் நம்பகமான வர்த்தக கூட்டாளி: Mark Carney

Lankathas Pathmanathan
இந்தியாவை நம்பகமான வர்த்தக கூட்டாளியாக கனடா கருதுகிறது என பிரதமர் Mark Carney தெரிவித்தார். இரு நாடுகளும் உறவுகளை மீட்டெடுக்க முயற்சிக்கும் வேளையில் கனடிய பிரதமரின் இந்த கருத்து வெளியானது. ஆனாலும் இந்தியா ஒரு