அமைதிக்கான Nobel பரிசு பெற்ற நவநீதம் பிள்ளைக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை பாராட்டு!
2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான Nobel பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நவநீதம் “நவி” பிள்ளைக்கு கனடாவை தலைமையகமாக கொண்டுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. தமிழ் வம்சாவளி பெண்மணி நவநீதம் “நவி” பிள்ளைக்கு...
