பிரிவினைவாத பாதையைத் தவிருங்கள்: Alberta வாக்காளர்களிடம் பிரதமர் வேண்டுகோள்!
பிரிவினைவாத பாதையைத் தவிர்க்குமாறு Alberta வாக்காளர்களை பிரதமர் Mark Carney வலியுறுத்தினார். பிரதமரின் Thanksgiving தின செய்தியில் ஒருமைப்பாடும் பொருளாதார வளமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. Alberta கனடாவுக்குள் நீடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரதமர் திங்கட்கிழமை...
