Ontario-வில் சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு: $7.9 மில்லியன் மதிப்புள்ள செடிகள் பறிமுதல், 6 பேர் கைது!
Greater Napanee பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மிகப்பெரிய கஞ்சா உற்பத்தி தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. Ontario மாகாண காவல்துறை (OPP) நடத்திய அதிரடி சோதனையில் இந்த கஞ்சா உற்பத்தி தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டது....
