தேசியம்

Month : April 2026

செய்திகள்

புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அமெரிக்க மதுபான தடை விலகாது: Doug Ford

Lankathas Pathmanathan
புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அமெரிக்காவின்  மதுபானங்களுக்கான தடையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என Doug Ford தெரிவித்துள்ளார். கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் வரை, அமெரிக்க...
செய்திகள்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்

Lankathas Pathmanathan
பயங்கரவாதக் குழுவை ஊக்குவித்ததாக Quebec நகர நபர் ஒருவர் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கிறார். Quebec நகரை சேர்ந்த 26 வயதான Jeffrey Roussel என்பவரை RCMP கைது செய்துள்ளது. இளைஞர்களைத் தீவிரமயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட...
செய்திகள்

அதிகரிக்கும் இளையோர் வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan
இளையோர் மத்தியிலான வேலையற்றோர் விகிதம் அதிகரித்து வருகிறது. இளம் கனடியர்களுக்கான தொழிலாளர் சந்தை நிலைமைகள் மோசமடைந்து வருவதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. மோசமடைந்து வரும் தொழிலாளர் நிலைமைகளுக்கு மத்தியில்...
செய்திகள்

விற்பனையானது Doug Ford பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்ட  தனியார் விமானம்

Lankathas Pathmanathan
Ontario முதல்வரின் பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்ட  தனியார் jet விமானம் மீண்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் Doug Ford இந்த விற்பனையை புதன்கிழமை (22) உறுதிப்படுத்தினார். Ontario மாகாண அரசாங்கம் $28.9 மில்லியன் மதிப்பிலான...
செய்திகள்

கனடாவுடனான வர்த்தகத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா நிர்ணயிப்பதில்லை: Mark Carney

Lankathas Pathmanathan
கனடாவுடனான தடையற்ற வர்த்தகத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா நிர்ணயிப்பதில்லை என பிரதமர் Mark Carney தெரிவித்தார். அமெரிக்காவுடன் கனடாவுக்கு வர்த்தக ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த கேள்விகளுக்கு புதன்கிழமை...
செய்திகள்

CUPE Ontario தலைவர் விடுப்பில்

Lankathas Pathmanathan
CUPE Ontario-வின் தலைவர் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகார் விசாரணை காரணமாக, கனடிய பொது ஊழியர் சங்கத்தின் (CUPE) Ontario தலைவர் Fred Hahn ஊதியத்துடன் கூடிய விடுப்பில் உள்ளார். இந்த...
செய்திகள்

நகரசபை தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை தேர்தல்களுக்கான அதிகாரப்பூர்வ வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மாகாண வாக்காளர்கள்...
செய்திகள்

Fairview துப்பாக்கிச் சூட்டு சம்பவ சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்!

Lankathas Pathmanathan
Fairview வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை Toronto காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (22) காலை North York வணிக வளாகம் ஒன்றில் நடந்த நகைக்கடை கொள்ளை...
செய்திகள்

Mark Carney தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார்?

Lankathas Pathmanathan
அமெரிக்க வர்த்தகப் போரில் Mark Carney தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாக Pierre Poilievre தெரிவித்தார். கனடா-அமெரிக்க உறவில் ஒரு ‘பிளவு’ ஏற்பட்டிருப்பதாக பிரதமர் Mark Carney கூறியுள்ள நிலையில், அந்த உறவை மேலும்...
செய்திகள்

கனடியர் பலியான மெக்சிகோ துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டது?

Lankathas Pathmanathan
கனடிய சுற்றுலாப் பயணி பலியான மெக்சிகோ உல்லாசப்பயணிகளின் சுற்றுலாத்தல துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோவில் உல்லாசப்பயணிகளின் பிரதான சுற்றுலா தளம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கனடியர் ஒருவர்...