தேசியம்

Month : February 2026

செய்திகள்

2026 குளிர்கால Olympics போட்டியில் கனடா!

Lankathas Pathmanathan
2026 குளிர்கால Olympics போட்டியில் 207 விளையாட்டு வீரர்களுடன் கனடா பங்கேற்கிறது. வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமான 2026 Milan Cortina Olympics போட்டிகள் February 22 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் கனடா...
செய்திகள்

ஊழல் விசாரணையில் ஏழு Toronto காவல்துறை அதிகாரிகள் கைது!

Lankathas Pathmanathan
Ontario மாகாண சீர்திருத்த அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக Toronto காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளுக்கு தனிப்பட்ட...
செய்திகள்

பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து செயல்பட இணக்கம்?

Lankathas Pathmanathan
கனடிய பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து செயல்பட இணங்கினர். பாதுகாப்பான, தன்னிறைவு கொண்ட கனடாவிற்காக இணைந்து செயல்பட இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்களும் இணங்கினர். பிரதமர் Mark Carney எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre...
செய்திகள்

Ontario NDP துணைத் தலைவர் மத்திய Liberal கட்சியின் வேட்பாளரானார்

Lankathas Pathmanathan
Ontario NDP துணைத் தலைவர் Doly Begum மத்திய Liberal கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார். Ontario NDP மாகாணசபை உறுப்பினர் Doly Begum தனது பதவியில் இருந்து விலகுகிறார். இவரது பதவி விலகலை...
செய்திகள்

Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் பலியான விபத்தில் குற்றச்சாட்டுகள் இல்லை?

Lankathas Pathmanathan
Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் மூவர் பலியான சம்பவம்  விபத்து ஒரு சோகமான விபத்தைத் தவிர வேறொன்றுமில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தை ஒரு குற்றச் செயல் அல்ல என RCMP தெரிவித்தது....
செய்திகள்

தேசிய ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: Stephen Harper

Lankathas Pathmanathan
கனடாவின் தேசிய ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என Stephen Harper வலியுறுத்தினார். முன்னாள் பிரதமர் Stephen Harper-ரின் அதிகாரப்பூர்வ உருவப்படம் தலைநகர் Ottawa-வில் திறந்து வைக்கப்பட்டது. Stephen Harper...
செய்திகள்

நான்காவது முறையாக Ontario மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Doug Ford

Lankathas Pathmanathan
நான்காவது முறையாக Ontario மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக Doug Ford தெரிவித்தார். Ontario மாகாண Progressive Conservative கட்சி மாநாடு கடந்த வார விடுமுறையில் Toronto நகரில் நடைபெற்றது. சனிக்கிழமை (31)...
செய்திகள்

Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் மூவர் விபத்தில் மரணம்

Lankathas Pathmanathan
Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் மூவர் விபத்தில் மரணமடைந்தனர். இந்த விபத்து திங்கட்கிழமை (02) காலை Highway 2 – Highway 527 சந்திப்புக்கு அருகாமையில் நடைபெற்றது. Southern Alberta Mustangs Hockey...
செய்திகள்

Mark Carney – Pierre Poilievre இந்த வாரம் சந்திப்பு?

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney, எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre இந்த வாரம் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெற்று வரும் நிலையில், பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இந்த வாரம் சந்திப்பார்கள் என...
செய்திகள்

மீண்டும் நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவாரா Olivia Chow?

Lankathas Pathmanathan
அடுத்த தேர்தல் குறித்த கேள்விகளை Toronto நகர முதல்வர் Olivia Chow தவிர்க்கிறார். அடுத்த மாநகர சபை தேர்தல் நடைபெறுவதற்கு எட்டு மாதங்கள் மாத்திரமே உள்ளது. இந்த நிலையில் இந்தத் தேர்தலில் மீண்டும் நகர...