தேசியம்

Month : February 2026

செய்திகள்

இங்கிலாந்துக்கான கனடிய உயர் ஸ்தானிகரானார் Bill Blair 

Lankathas Pathmanathan
நீண்டகால Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Bill Blair இங்கிலாந்துக்கான கனடாவின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் Bill Blair, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறார். நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரான இவரை...
செய்திகள்

400-க்கும் மேற்பட்ட RCMP உறுப்பினர்கள் தவறான நடத்தைக்காக குற்றம் சாட்டப்பட்டனர்?

Lankathas Pathmanathan
2024-ஆம் ஆண்டில் 400-க்கும் மேற்பட்ட RCMP உறுப்பினர்கள் தவறான நடத்தைக்காக குற்றம் சாட்டப்பட்டனர். இது குறைந்தது 20 பணிநீக்கங்கள் அல்லது பதவி விலகல்களுக்கு வழிவகுத்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் 408 ஊழியர்கள் தொடர்பான  443...
செய்திகள்

சுதந்திர ஈரானுக்கு ஆதரவாக Toronto-வில் பேரணி!

Lankathas Pathmanathan
ஈரானிய போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக Toronto நகர மையத்தில் 100,000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (01) அதிக எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் Toronto நகர மையத்தின் ஒரு பகுதியை...
செய்திகள்

கனடா Minnesota அல்ல: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
கனடாவில் இருந்து மக்களை வெளியேற்றும் போது கனடாவின் செயல்முறை சாசன மதிப்புகளுக்கு ஏற்பதாக உள்ளதை உறுதி செய்வது தனது கடமை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். அமெரிக்காவின் Minnesota -வில்...