கனடா மீதான Donald Trump வரிகளுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்தது!
கனடா மீதான அமெரிக்க ஜனாதிபதியின் வரிகளுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்தது. ஜனாதிபதியின் ‘fentanyl அவசரநிலை’ கட்டணங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தில் ஆறு குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து புதன்கிழமை (11)...
